டாக்டர் மாயாஜி அவர்களின் கல்வி மற்றும் மாணவர் நலப்பணிகள்
மாணவர்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
மாணவர்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
பள்ளி மாணவர்கள் எளிதாகப் பள்ளிக்குச் சென்று கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறார்.
வீடற்றவர்கள், முதியவர்கள் மற்றும் வேலை இழந்தவர்களுக்கு இலவசமாக உணவு கிடைக்க உதவுகிறோம்.
.
மக்களின் பாதுகாப்பிற்கு சிசிடிவி அமைத்துக் கொடுத்தார்.
மிதிவண்டி வழங்கிய போது எடுக்கப்பட்ட காட்சி.
கல்வி வளர்ச்சி
கட்சி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சமூக சேவை.
ஏழை எளிய மக்களுக்கு உதவும் மக்கள் சேவகர்!
மனிதநேய மக்கள் சேவை
அரிசி வழங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அவர்களின் பசியைப் போக்கி மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் மனிதநேய மக்கள் சேவை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல்..