மக்கள் நலம் — எங்கள் இலக்கு!

மக்கள் நலம் — எங்கள் இலக்கு!

திராவிட மக்கள் கட்சியின் தலைவர் மாயா வெங்கடேசன் அவர்கள், மக்களின் பசியை போக்குவதை தனது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு அரிசி வழங்கி பல குடும்பங்களுக்கு நம்பிக்கையாக உள்ளார்.

பீ. ரா. அம்பேத்கர்
மற்றும் கே. காமராஜ் அவர்களின் மனிதநேயப் பாதையை பின்பற்றி, “பசியற்ற சமூகத்தை உருவாக்க” தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.

மனிதநேயமே முதல் கொள்கை

ஏழை, எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். பசியால் யாரும் பாதிக்கப்படாத வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகள் கிடைக்க வேண்டும்.

சமூக ஒற்றுமையும் முன்னேற்றமும்

ஜாதி, மத, இன பாகுபாடின்றி அனைத்து மக்களிடமும் மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரின் முன்னேற்றத்திற்கும் துணை நிற்றல்.

கொள்கைகள் மற்றும் நோக்கம்

மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட முக்கிய சேவைத் துறைகள்.

மருத்துவச் சேவை
தாய்சேய் பாதுகாப்பு
விவசாய வளர்ச்சி
குடும்ப முன்னேற்றம்
பசியில்லா சமுதாயம்
கல்வி மேம்பாடு
கோவில் திருப்பணி
ஆன்மீகத் தொண்டு

எங்கள் முக்கிய கொள்கைகள்

மக்கள் நலனை மையமாகக் கொண்ட ஐந்து முக்கிய கொள்கைகள்.

மனிதநேயமே முதல் கொள்கை

ஏழை, எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும்.

தாய்மையும் சேய்மையும் காப்போம்

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மருத்துவ வசதிகளை உருவாக்குதல்.

விவசாயமே வாழ்வாதாரம்

விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவைகளை நிறைவேற்றி, வேளாண் வளர்ச்சிக்குத் துணை நிற்றல்.

மக்களின் முன்னேற்றமே இலக்கு

அடிப்படைத் தேவைகளில் உதவி செய்து, குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.

ஆன்மீகமும் சமூகப் பணியும்

கோவில் திருப்பணிகள் மற்றும் சமூக நலச் செயல்கள் மூலம் மக்களின் நம்பிக்கைக்கும் ஒற்றுமைக்கும் துணை நிற்றல்.

சேவையே கொள்கை!

மக்கள் முன்னேற்றமே எங்கள் நோக்கம்!