பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முன்னோடி மக்கள் நலத் திட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு இலவசமாக ஆடு, மாடு மற்றும் கோழிகள் வழங்கப்பட்டு சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
கால்நடை வளர்ப்பின் மூலம் குடும்பங்களின் மாதாந்திர வருமானம் அதிகரித்து பொருளாதார நிலை மேம்படுகிறது.
கிராமப்புற மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு மற்றும் நீடித்த வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுகிறது.
தொழில் முனைவுத்திறனை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் சுயதொழில் மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கிறது.
இந்தியாவிலேயே பொதுமக்களுக்கு இலவச ஆடு, மாடு, கோழி வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிலையான வாழ்வாதாரத்திற்கும் வழிவகுத்த மக்கள் நல முன்னோடி திட்டம்.