சமூக வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மக்கள் நலத் திட்டம்
சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து, பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்கி உதவினார்.
கட்டுமானப் பணிகளுக்கு தேவையான தரமான சிமெண்டு வழங்கப்பட்டது.
அடிப்படை கட்டுமான தேவைகளுக்காக மணல் மற்றும் கற்கள் வழங்கப்பட்டன.
கட்டிடங்களின் வலிமை மற்றும் நீடித்த தன்மைக்காக இரும்புக் கம்பிகள் வழங்கப்பட்டன.
பணிகள் விரைவாகவும் தரமாகவும் நிறைவேற தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கட்டுமான உதவித் திட்டத்தின் மூலம் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து சமூக கட்டமைப்பு வளர்ச்சிக்கு டாக்டர் மாயாஜி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மேலும் அறிய